November 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆட்சியாளரை கேள்வி கேட்க மக்களுக்கு உரிமையுண்டு- அநுர

ஆட்சியாளர்களை கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு உண்டென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவுக்கும் இலங்கை வர்த்தக சபை பிரதிநிதிகளுக்கும் இடையே நேற்று (வியாழக்கிழமை) மாலை கொழும்பில் சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போதே அவர் ...

மேலும்..