November 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வறுமையிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரச தொழில்வாய்ப்பு வழங்குவேன் – கோட்டா!

வறுமையிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் அரச தொழில்வாய்ப்பு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொலன்னறுவை – மன்னம்பிட்டிய மைதானத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..