November 10, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இருக்கும் நிலையை தக்கவைக்க சஜித்துக்கே வாக்களிக்கவேண்டும்! என்கிறார் புளொட் தலைவர் சித்தர்

விஜயரத்தினம் சரவணன்தமிழர்களைப் பொறுத்தவரையிலே தற்போது நிலவுகின்ற நிலையினையாவது தக்கவைக்கவேண்டுமெனில், சஜித் பிரேம தாசவிற்கு வாக்களிக்குமாறுபுளொட் அமைப்பின் தலைவரும் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில், (09) நேற்றையநாள், சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ்தேசியக்கூட்டமைப்பினர்நடாத்திய தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு ...

மேலும்..