November 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்பட்டுள்ளது – அனந்தி

பிரபாகரனின் வழிநடத்தல் சர்வதேச சக்திகளுடன் சேர்ந்து அழிக்கப்பட்ட பின்னர் தமிழர்களின் சுயமரியாதை பேரினவாதிகளிடம் அடகு வைக்கப்படும் அளவுக்கு தமிழ் தேசியம் தள்ளாடுவதாக வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்து யாழில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ...

மேலும்..