கற்பகா சுற்றுக் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது பாடும் மீன் அணி
கிளிநொச்சி கிராஞ்சி உதய செந்தாரகை விளையாட்டுக் கழகம் நடத்திய அணிக்கு பதினோரு பேர் கொண்ட விலகல் முறையிலான கற்பகா சுற்றுப் போட்டியில் இறுதி போட்டி நேற்று இரவு ஏழு மணியளவில் கிராஞ்சி உதய செந்தாரகை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது குருநகர் பாடும் மீன் ...
மேலும்..