November 15, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரச அலுவலர்கள் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் என வலியுறுத்தல்!

அனைத்து அரச அலுவலர்களுக்கும் பக்கசார்பின்றி செயற்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து அரச அலுவலர்களுக்கு தெளிவுபடுத்தல்களை வழங்கும் நோக்கில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்தலின் போது தமக்குரிய பொறுப்பை ...

மேலும்..

கிளிநொச்சியில் அந்தந்த வாக்களிப்பு நிலைய அதிகாரிகளால் வாக்கு பெட்டிகள் எடுத்து செல்லப்பட்டுள்ளன

தேர்தல் வாக்களிப்பு நிலையங்களிற்கு வாக்களிப்பு பெட்டிகள் உள்ளிட்டவை பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை)  காலை 7.45 மணிமுதல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து தேர்தல் வாக்கு சீட்டுக்கள், வாக்கு பெட்டிகள் அந்தந்த வாக்களிப்பு நிலைய அதிகாரிகளால் பலத்த ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் – நாடளாவிய ரீதியில் கடும் பாதுகாப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் இடம்பெறவுள்ளன. தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய இதனைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் ...

மேலும்..

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் மீண்டும் திருப்பம்!

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சுவிஸ் குமாரை பொலிஸ் தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுத்தமை தொடர்பில் இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று மீண்டும் ...

மேலும்..

வவுனியாவில் 2000 அரச ஊழியர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுகின்றனர்!

ஜனாதிபதி தேர்தலில் வவுனியா மாவட்டத்தில் ஒரு இலட்சத்தி பதினொயிரத்து முன்னூற்றி முப்பது மூன்று வாக்காளர்களர்கள் வாக்களிக்க உள்ளதுடன் அவர்களிற்காக, 142 வாக்களிக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்தல் கடமைகளுக்காக வவுனியா மாவட்டத்தில் 2000 அரச ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரையில் ...

மேலும்..

தேசிய அணிகளில் பிரகாசிக்கும் ஹென்ரியரசர் கல்லூரி வீரர்கள்

அகில இலங்கை தேசிய மட்ட 12 வயது மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஜூனியர் உதைபந்தாட்ட அணிகளில் யாழ்.இளவாலை புனித ஹென்ரியரசர் கல்லூரி வீரர்களான பாக்கியநாதன் டேவிட் டாலுங்சன், பாக்கியநாதன் றெக்சன், மரியநேசன் பிரசாந்த் மற்றும் சதுர்சன் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஸ்பெயினின் ‘பார்சிலோனா’ ...

மேலும்..

வாக்குப் பெட்டி விநியோகிக்கும் பணி ஆரம்பம்

நாளை (16) நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பெட்டிகள் வாக்களிப்பு மத்திய நிலையங்களுக்கு விநியோகிக்கும் பணிகள் இன்று 915) காலை முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தற்பொழுது மாகாண தேர்தல் அலுவலகங்கள் மூலம் வாக்களிப்பு மத்திய நிலைங்களுக்கு வாக்குப்பெட்டிகளை எடுத்துச்செல்லும் பணிகள் இடம்பெற்று ...

மேலும்..

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் ஆரம்பம்!

2019 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ஆம் திகதி வரையில் இந்த பரீட்சை நடைபெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இம்முறை நான்காயிரத்து 987 ...

மேலும்..