November 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொலன்னறுவையில் கோட்டாபய அமோக வெற்றி

2019 ஜனாதிபதி தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ 147340 வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். குறித்த மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 1,12473 வாக்ககளைப் பெற்றுள்ளார்.

மேலும்..