November 18, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புத்தளத்தில் மூன்று குழுக்களுக்கிடையே மோதல் – மூவர் காயம்

புத்தளத்தில் மூன்று குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூவர் காயமடைந்துள்ளனர். புத்தளம் – மன்னார் பிரதான வீதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த மோதல் இடம்பெற்றுள்ளது. இந்த வன்முறை சம்பத்தில் ஈடுபட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு வான்களையும் வாகனமொன்றையும் கைப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் இந்த சம்பவம் தொடர்பான ...

மேலும்..