November 19, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

7 வருடங்களின் பின் எமிரேட்ஸ் விமானம் மத்தல விமான நிலையத்திற்கு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த எமிரேட்ஸ் விமானம் ஒன்று மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க சர்வதே விமான நிலையத்தை அண்டிய பகுதிகளில் நிலவிய சீரற்ற வானியையை கருத்தில் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டுபாயில் இருந்து வருகை ...

மேலும்..