November 20, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முன்னாள் ஜனாதிபதியை பாராட்டிய புதிய ஜனாதிபதி!

முன்னாள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கடந்த சில வரு­டங்­களில் நாட்­டுக்கு ஆற்றிய சேவைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (செவ்வாய்க்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றார். இந்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ...

மேலும்..