November 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நியமனங்கள் இரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக வடக்கில் ஆர்ப்பாட்டம்

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நியமனங்கள் இரத்து செய்யப்பட்டமைக்கு எதிராக வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களினால்  கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தின் பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்திற்கு முன்னால் குறித்த  கவனயீர்ப்பு போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அண்மையில் ...

மேலும்..

CID அதிகாரிகள் 704 பேருக்கு வெளிநாடு செல்லத் தடை

முறையான அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற 704 குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது. பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கப்பட்டதாக குறிப்பிட்டு, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் 704 அதிகாரிகளின் பெயர் பட்டியலை குடிவரவு ...

மேலும்..

நிஷாந்த தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு உத்தரவு

பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா அனுமதியின்றி நாட்டை விட்டு வெளியேறியுள்ளமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தனது குடும்பத்தாருடன் ...

மேலும்..

மண்ணுக்காய் மரணித்தோருக்கு ஆத்மார்த்தமாக அஞ்சலிப்போம்! மாவை.சோ.சேனாதிராசா

தமிழின விடுதலைப் போராட்டத்தில் உயிர் நீத்த எம் உறவுகள் அனைவரதும் ஆத்மாக்கள் சாந்தியடையட்டும். அமைதியான முறையில் அவர்களுக்காய் அஞ்சலிப்போம். - இவ்வாறு ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சோ.சேனாதிராசா. அவரது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை ...

மேலும்..

தேர்தல் தந்திரோபாயங்களை வகுக்க மீண்டும் கூடும் தமிழரசு அரசியல் குழு

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால், தேர்தலையொட்டி இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னெடுக்க வேண்டிய தந்திரோபாயம் குறித்து ஆராய்வதற்காக அக்கட்சியின் அரசியல் குழு விரைவில் மீண்டும் ஒரு தடவை கொழும்பில் கூடி ஆராயும். நேற்று திருகோணமலையில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. கட்சியின் ...

மேலும்..

பொது நோக்கு மண்டபத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஆனல்ட்

யாழ் மாநகரசபையின் வட்டாரத்திற்கான 3 மில்லியன் (30 இலட்சம்) நிதி ஒதுக்கீட்டில் யாழ்ப்பாணம் ஜே 88 (10 ஆம் வட்டாரம்) கிராம சேவையாளர் பிரிவில் பொது நோக்கு மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு யாழ் மாநகரசபை உறுப்பினர் கௌரவ எம்.எம்.எம். ...

மேலும்..

அதாவுல்லாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள சிறிரெலோ

ஒட்டுமொத்த தமிழ் சமூகத்திடமும் அதாவுல்லா மன்னிப்பு கோர வேண்டும் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் சமூகம் ஒன்றிணைந்தே வாழ்கிறார்கள் இங்கு வடக்கு தமிழன், கிழக்கு தமிழன், மழையக தமிழன், கொழும்பு தமிழன், வன்னி தமிழன் என்று பிரிவினைகளை உருவாக்கி தமது சுய அரசியல் ...

மேலும்..

நிதியமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்கின்றார் மஹிந்த

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதியமைச்சின் கடமைகளைப் இன்று (திங்கட்கிழமை) பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான நிகழ்வு நிதி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமைச்சரவை அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்த பலர் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை ...

மேலும்..

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆசி வேண்டி பிரார்த்தனை

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லாசி வேண்டி காத்தான்குடியில் துஆப் பிரார்த்தனையொன்று இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் ஏற்பாட்டில் புதிய ஜனாதிபதிக்கும் புதிய பிரதமருக்கும் நாட்டுக்கும் நல்லாசி வேண்டி காத்தான்குடியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்றது. காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர் தலைமையில் காத்தான்குடி ...

மேலும்..

சுகாதாரத் தொழிலாளிக்கு ஆயுதத்தை காட்டி மிரட்டிய மீன் வியாபாரி கைது

யாழ்ப்பாணம்- சுன்னாகம் மீன் சந்தையில் கழிவகற்றல் பணியில் ஈடுபட்டிருந்த சுகாதாரத் தொழிலாளியை  குத்தி, கூரிய ஆயுதத்தை  காண்பித்து மிரட்டிய மீன் வியாபாரி ஒருவர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணியளவில் இடம்பெற்றது. சுன்னாகம் மீன் சந்தையில் ...

மேலும்..

இரத்த உறவைக் கேவலப்படுத்திய அதாவுல்லா அவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும்! கோடீஸ்வரன் எம்.பி. கடும் சீற்றம்

எமது இரத்த உறவுகளைக் கேவலமான வார்த்தைப் பிரயோகத்தால் அதாவுல்லா கொச்சைப்படுத்தியதை மிகவும் வன்மையாக அம்பாறை தமிழ் மக்கள் சார்பில் கண்டிக்கின்றேன். இவர் மலையக மக்களிடத்தே பகிரங்கமாக பொதுமன்னிப்பு கோரவேண்டும். - இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

புலிகளுக்கு எதிரான போரில் பங்காற்றிய எகொடவெல ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக நியமனம்?

ஜனாதிபதி செயலக தலைமை அதிகாரியாக, இராணுவத்தின் ஓய்வுபெற்ற அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல நியமிக்கப்பட்டுள்ளாரென செயலக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 1971ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்துகொண்ட மேஜர் ஜெனரல் கே.பி.எகொடவெல விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தீவிர பங்காற்றியவர். ஆனையிறவுப் பெருந்தளம், 2000ஆம் ஆண்டு விடுதலைப் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னரான தேர்தல்கள் ஆணைக்குழுவின் முதல் கலந்துரையாடல்

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் இந்த கலந்துரையாடல் இன்று (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதற்தடவையாக தேர்தல்கள் ஆணைக்குழு  இந்த கலந்துரையாடலை நடத்துகின்றது. தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் ...

மேலும்..