November 26, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியல் பழிவாங்கல் வேண்டாம்; சட்ட ஆட்சியை நிலைநாட்டுங்கள்! கோட்டா – மஹிந்த தலைமையிலான அரசிடம் ரணில் வலியுறுத்து

"நாட்டின் புதிய ஜனாதிபதியினதும் அவரின் சகோதரரினதும் தலைமையில் உருவாகியுள்ள புதிய அரசு சட்ட ஆட்சிக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும்; மக்கள் ஆணைக்கு மதிப்பளித்துச் செயற்பட வேண்டும். அதைவிடுத்து அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுவதை அவர்கள் உடன் நிறுத்த வேண்டும்." - இவ்வாறு வலியுறுத்தியுள்ளார் ...

மேலும்..

ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 900 அதிகாரிகள் மாற்றம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கு அமைய ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் சுமார் 900 அதிகாரிகள் ஏனைய பொலிஸ் பிரிவுகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 24 ஆம் திகதி முதல் 900 ஜனாதிபதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன உத்தரவிட்டுள்ளதாகவும் அதன் ...

மேலும்..

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர் – கருணா

சிங்கள மக்களால் தமிழ் மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனரென முன்னாள் பிரதி அமைச்சரும் தமிழர் ஜக்கிய சுதந்திர முன்னணி கட்சியின்  தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு- திக்கோடை பிரதேசத்தில் இடம்பெற்ற, ஜனாதிபதி தேர்தலின் வெற்றி, தோல்வி குறித்து ஆய்வு செய்யும் மீளாய்வுக் கூட்டத்தில் கலந்துக் ...

மேலும்..

கோட்டா – மஹிந்த தலைமையிலான அரசாங்கத்தின் கன்னி அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான புதிய அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் நாளை (புதன்கிழமை) பிற்பகல் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிதாக அமைச்சு பொறுப்புக்களை ...

மேலும்..