November 27, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

3 இலட்சம் பெருமதியான முதிரைகுற்றிகளுடன் பூநகரி பொலீசாரால் இருவர் கைது

கிளிநொச்சி பூநகரபிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  காட்டுபகுதியில் சட்டத்திற்கு முரணாக பெறுமதிவாய்ந்த முதிரைகுற்றிகளை அரிந்து சங்குபிட்டி பாலத்தின் ஊடாக யாழ்மாவட்டத்திற்கு   கடத்த முற்பட்ட நபர் இருவர் பூநகரி பொலீசாரால் கைது செய்யபபட்டுள்ளதுடன் கண்டர் வாகனம் மற்றும் மரக்குற்றிகளையும் கைப்பற்றி உள்ளனர்.  குறித்தசம்பவமானது இன்று காலை ...

மேலும்..