November 28, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள்

முல்லைத்தீவு – அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நாள் இடம்பெற்றது. நேற்று மாலை 06.05மணிக்கு, மணியோசை எழுப்பப்பட்டு அகவணக்கம் இடம்பெற்றதைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. நாட்டுப்பற்றாளரின் மனைவியும் மூன்று மாவீரர்களின் தாயாரும் மாவீரர் நவம் என்பவரின் சகோதரியுமான மகேஸ்வரன் யோகராணி என்பவர் பிரதான ...

மேலும்..