November 29, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வவுனியா வர்த்தக சங்கத்தின் முயற்சியினால் அழகாக மாற்றமடையும் வவுனியா நகரம்

வவுனியா நகரை ஏனைய மாவட்டங்களுக்கு முன்மாதிரியாக அழகாக மாற்றும் செயற்றிடத்தினை வவுனியா வர்த்தக சங்கத்தினர் முன்னேடுத்துள்ளனர். வவுனியா நகரசபையுடன் இணைந்து வவுனியா வர்த்தக சங்கத்தினர் வவுனியாவை பசுமையான நகராக மாற்றும் முதற்கட்ட நடவடிக்கையாக (மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகே) வவுனியா நகரின் வீதியின் நடுவே ...

மேலும்..