December 4, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மண்சரிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு!

இலங்கையில் மண்சரிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் நேற்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. களுத்துறை – நிக்கஹ பகுதியில் மண்சரிவு முகாமைத்துவம் தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவிற்கு கண்காணிப்பு ...

மேலும்..