December 6, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஈஸ்டர் தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகின்றார் பேராயர்!

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்னிலையாகவுள்ளார். இன்று(வெள்ளிக்கிழமை) நண்பகல் 2 மணிக்கு அவர் இவ்வாறு முன்னிலையாகி சாட்சியம் வழங்கவுள்ளார். இதன்போது அவர் ஈஸ்டர் தாக்குதல் குறித்து சாட்சியம் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதம் ...

மேலும்..