December 7, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை – தமிழ் அரசியல் கைதி!

அனுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து ஏழு அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டதாக வெளிவரும் செய்திகளில் எந்த உண்மையும் இல்லையென விடுவிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவரான முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். யாழில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விடையத்தினை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு ...

மேலும்..