December 8, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனுக்கு இன்று பிறந்ததினம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் - கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவ|ஞானம் சிறிதரன் அவர்களுக்கு இன்று பிறந்ததினம். இன்றைய நன்னாளில் அவர் சகல சிறப்புக்களும் பெற்று பல நூறாண்டுகள் நீடு நலத்துடன் வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். - தமிழ் சி.என்.என். குடும்பம்.

மேலும்..