December 9, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முள்ளியவளையில், மக்கள் குறைகேள் சந்திப்பு நடத்திய ரவிகரன்

விஜயரத்தினம் சரவணன்முல்லைத்தீவு - முள்ளியவளைப் பகுதியில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், 2019.12.08 நேற்றைய நாள், மக்கள் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.இந்த மக்கள் குறைகேள் சந்திப்பானது முள்ளியவளை மத்தி பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது.குறித்த மக்கள்குறைகேள் சந்திப்பில், உள்ளக வீதிகளின் மறுசீரமைப்பு, ...

மேலும்..