December 12, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கட்சியின் தலைவர் தலைமைத்துவத்தில் முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும் – வஜிர

கட்சியின் தலைமைத்துவம் என்பது பாராம்பரியமிக்கது. எனவே அதனை பாதுகாப்பதென்பது இலகுவானதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சி ஒன்று வெற்றிப்பெற வேண்டுமானால் அந்த ...

மேலும்..