December 13, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள வவுனியா பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வசம் உள்ள வவுனியா வடக்கு பிரதேச சபையின் 2020 ஆம் ஆண்டிற்கான பாதீடு பெரும்பான்மை வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. வவுனியா வடக்கு பிரதே சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் இ.தணிகாசலம் தலைமயில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இதன்போது, சுதந்திரக் கட்சி, தமிழ் ...

மேலும்..