December 14, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குடியுரிமை விவகாரம்: இந்தியாவுடன் பேசவுள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு

இந்தியாவில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இலங்கைத் தமிழ் அகதிகள் தொடர்பாக சட்டத் திருத்தத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இது தொடர்பாக தமிழகம் சார்பில் மத்திய அரசிடம் சுட்டிக்காட்டப்பட்டதுடன் ஈழத் தமிழ் அகதிகள் விடயத்தைில் கரிசனை காட்டவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் அகதிகளாக ...

மேலும்..