December 16, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கூட்டமைப்பிலிருந்து வெளியேறியவர்கள் 10 கட்சிகள் ஆகினர்! – இது சுயலாப அரசியல் என்கின்றனர் புத்திஜீவிகள்; தமிழ் மக்கள் எம் பக்கமே என்கின்றார் சம்பந்தன்

ரெலோ கட்சியிலிருந்து வெளியேறிய கட்சியின் முக்கியஸ்தர் என்.ஸ்ரீகாந்தா தனது புதிய கட்சிக்கான பெயர் குறித்த அறிவிப்பை விடுத்ததை அடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய மற்றும் வெளியேற்றப்பட்டோர் தம்மை அடையாளப்படுத்தும் கட்சிகளின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் முரண்பாடு காரணமாக ...

மேலும்..

தமிழர்களின் வாக்கை சிதறடிப்பதற்கே புதிய கட்சியை ஆரம்பித்தார் ஸ்ரீகாந்தா – ரெலோ கட்சி பலமாகவே உள்ளது என்கிறார் செல்வம்

"ரெலோ கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் புதிய கட்சி ஆரம்பித்தமை எமக்கு சிறிய சூறாவளி தாக்கம் மட்டுமே. எமது கட்சி இப்போதும் மிக பலமாகவே உள்ளது." - இவ்வாறு தெரிவித்துள்ளார் ரெலோ கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன். "நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ...

மேலும்..

தெற்காசிய கராத்தே விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்ற சௌந்தராஜா பாலுராஜ் கௌரவிப்பு

நேபாளத்தில் நடைபெற்ற 13 வது தெற்காசிய விளையாட்டு விழாவில் கராத்தே போட்டியில் பங்குபற்றி வெண்கலப் பதக்கத்தை வென்று எமது நாட்டுக்கும் கல்முனை வலயத்திற்கும் பெருமை சேர்த்த சௌந்தராஜா பாலுராஜ் கௌரவிக்கும் வைபபம் கல்முனை வலய விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களினால் நேற்று (14) ஒழுங்கு செய்யப்பட்டது ...

மேலும்..