December 17, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணம் மாநகரசபையின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர் பங்கேற்பு

யாழ்ப்பாணம் மாநகரசபையின் பெண்கள் சிறுவர் விவகார மேம்பாட்டுக் குழுவின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக முதல்வர் பங்கேற்பு யாழ்ப்பாணம் மாநகரசபையின் பெண்கள் சிறுவர் விவகார மேம்பாட்டுக் குழுவினரால் நடாத்தப்படும் அழகுக்கலை பயிற்சி வகுப்பின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (16) யாழ் ...

மேலும்..

மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி முக்கிய பணிப்புரை!

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாகாண ஆளுநர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். டெங்கு நுளம்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து ஊடக ...

மேலும்..

தீவகத்தில் இடம் பெறும் சட்டவிரோத மண்அகழ்வை சட்டரீதியாக தடுக்க நடவடிக்கை

தீவகம் மண்கும்பான் பகுதியில் சட்டவிரோதமாக இடம்பெற்று வரும் மண் அகழ்வினை சட்டரீதியாக எவ்வாறு தடுப்பது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று தீவகத்தில் நடைபெற்றது.  மண்கும்பான் வட்டார உறுப்பினர் பார்த்தீபன் தலைமையில் இடம்பெற்றது. கோத்தபாய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் மண் அகழ்விற்கு வழங்கப்பட்டுள்ள ...

மேலும்..

தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் – துரைரெட்ணம்

கிழக்கு மாகாணத்தில் தமிழ் நாடாளுமன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு இனவாதிகள் பாரிய சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் முக்கியஸ்தர் இரா. துரைரெட்ணம் தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ...

மேலும்..

காணாமல் போனோர் உயிரிழந்திருப்பார்கள் என்பது உறுதி – ஜனாதிபதி!

தமிழீழ விடுதலைப்புலிகளைப் போன்றே இராணுவத்திலும், காணாமல் போனோர் உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் தலைமை அதிகாரிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினையை சிலர் அரசியல் பிரச்சினையாக மாற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். யுத்த களத்தில் ...

மேலும்..

அதிகாரப் போட்டியால் அரசமைப்பு கிடப்பில்! – வருந்துகின்றார் மைத்திரி

"எனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்கள் உள்ளிட்ட மூவின மக்களுக்கும் என்னால் இயன்ற கடமைகளைச் செய்தேன். அரசியல் குழப்பங்களால் புதிய அரசமைப்பை நிறைவேற்ற முடியாமையால் போய்விட்டது. ஆளும் கட்சி - எதிர்க்கட்சிகள் இடையே மூண்ட அதிகாரப் போரும் இனத்துவேசக் கருத்துக்களுமே இதற்குப் ...

மேலும்..

மதங்களுக்கிடையிலான செயற்பாடுகள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் நியமனம்!

மதங்களுக்கிடையிலான செயற்பாடுகள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகராக வல்பொல பியநந்த தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய அவர் நேற்று(திங்கட்கிழமை) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதியிடம் தனது நியமனக்கடிதத்தினை பெற்றுக்கொண்டுள்ளார். மதங்களுக்கிடையிலான செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் ...

மேலும்..

நாட்டின் அபிவிருத்திக்கு நாளைய தலைவர்களை பங்காளிகளாக்குவது ஒரு சிறந்த திட்டமாகும்.

நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களை தொடர்ந்து நாட்டில் நாளா பாகங்களிலும் இளைஞர்கள் ஒன்று திரண்டு நாட்டுக்கும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் விடயங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இது வரை காலமும் இந்த நாட்டில் அபிவிருத்தியிலும் ஏனையவிடயங்களிலும் சரியான முறையில் இளைஞ்களை வழி நடத்தப்படாமையினால் அதிகமான இளைஞர்கள் ...

மேலும்..

தேசிய அபிவிருத்திக்கான வங்கி ஒன்றினை அமைக்க அரசாங்கம் தீர்மானம்!

தேசிய அபிவிருத்திக்கான வங்கி ஒன்றினை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் கொள்கை திட்டத்திற்கு அமைய இந்த வங்கி அமைக்கப்படவுள்ளது. கட்டுமானத்துறைக்கும் விவசாயத்திற்கும், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழிற்துறைகளை ஊக்குவிப்பதற்கும் மானிய அடிப்படையில் கடன் வழங்கும் நோக்கில் இந்த வங்கி அமைக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. டி.எவ்,சி.சி. வங்கி ...

மேலும்..

வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய குழு நியமனம்!

வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக, ஆராய்வதற்கு விசேட குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. வட கடல் நிறுவனத்தின் அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே கடற்றொழிலியல், நீரியல் வளத் துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்துள்ளார். வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக தனக்கு கிடைக்கும் தகவல்கள் ...

மேலும்..

பூஜித- ஹேமசிறியின் விளக்கமறியல் நீடிப்பு

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த இருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) உத்தரவு ...

மேலும்..

தீயணைப்பு படையினரின் துரித செயற்பாட்டால் தடுக்கப்பட்டது தீப் பரவல்!

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியிலுள்ள வீடொன்றில் நேற்று(திங்கட்கிழமை) மாலை ஏற்பட்ட தீயை தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தனர். உக்கிளாங்குளத்தில் அமைந்துள்ள வவுனியா வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளரின் வீட்டின் சுவாமி அறையில் மின் ஒழுக்கு காரணமாக தீ ...

மேலும்..

தப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதி ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம்!

சிறைக் கைதி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் அவர் காயமடைந்துள்ளார். ஹோமாகம நீதிமன்றத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற சிறைக் கைதி ஒருவர் மீதே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது காயமடைந்த சிறைக்கைதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், இந்த சம்பவம் தொடர்பான ...

மேலும்..

சிவில் அமைப்பு ஒன்றிணை உருவாக்கியதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம் – திருமலை ஆயர்!

வடக்கு கிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை தீர்த்துவைப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என திருகோணமலை மறை மாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

மட்கோ பெண்கள் சங்கத்தின் பரிசளிப்பு விழாவும் கௌரவிப்பும்

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மட்கோ பகுதியில் இயங்கி வரும் வளர் பிறை மாதர் அபிவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் பரிசளிப்பும் ,கௌரவிப்பும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் தி/அல் மின்ஹாஜ் முஸ்லிம் மகாவித்தியாலய மண்டபத்தில் நேற்று (16) இடம் ...

மேலும்..