December 25, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கொட்டகலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஐயப்ப நற்பணி மன்ற ஒழுங்கு செய்திருந்த ஐயப்ப பூஜைகள் இன்று சிறப்பாக நடைபெற்றன

கொட்டகலை ஹரிட்டன் தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஐயப்ப நற்பணி மன்றம் ஒழுங்கு செய்திருந்த ஐயப்ப பூஜை இன்று(25) கொட்டகலை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸத்தானத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில் மஹா சக்தி பூஜை,18 ம் படி மங்கள விளக்கேற்றல்,சரணகோவை ,காப்பு நூல் ...

மேலும்..

லண்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தமிழருவி த.சிவகுமாரன்

லண்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இலக்கிய ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் தமிழருவி த.சிவகுமாரன் இலங்கையின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் ஒருவரும் தமிழறிஞருமான தமிழருவி த.சிவகுமாரன், இம்மாதம் 30 ஆம் திகதி முதல் லண்டனிலும் ஐரோப்பிய நாடுகளிலும் பல இலக்கிய ஆன்மீக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டுள்ளார். லண்டன் ...

மேலும்..

வாழ்வோம் வளம்பெறுவோம் – கட்டம் 32இல், 71 பயனாளிகள் உள்ளீர்ப்பு

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனால், முன்னெடுக்கப்படும் வாழ்வோம் வளம்பெறுவோம் செயற்றிட்டத்தின் முப்பத்திரெண்டாங் கட்டமானது 25.12.2019 இன்றைய நாள், முல்லைத்தீவு - கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அவரின் மக்கள் தொடர்பகத்தில் இடம்பெற்றது. புலம்பெயர் அன்பர்களின் பங்களிப்பில் முன்னெடுக்கப்படும் இச்செயற்றிட்டத்தின் முப்பத்திரெண்டாங் கட்டத்தில் தாயகத்தைச்சேர்ந்த, எழுபத்தியொரு ...

மேலும்..

மருதமுனை HOUSE OF ENGLISH ஆங்கிலப் பாடசாலையின் புதிய கல்வியாண்டுக்கான வித்தியாரம்ப நிகழ்வு

பாறுக் ஷிஹான் மருதமுனை HOUSE OF ENGLISH ஆங்கிலப் பாடசாலையின் புதிய கல்வியாண்டுக்கான மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப நிகழ்வும் பெற்றோர்களுக்கான உளநலக் கருத்தரங்கும் புதன்(25) நடைபெற்றது இந்நிகழ்வு ஆங்கிலப் பாடசாலையின்  முகாமைத்துவப் பணிப்பாளர் ஜெஸ்மி எம் மூஸா தலைமையில் இடம்பெற்றது. கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலை ...

மேலும்..

மலரும் நத்தார் பண்டிகையில் இன மத பேதங்களை மறந்து ஒற்றுமையுடன் வாழ வாழ்த்துக்கள்- உதயராசா!

உலக மக்களை பாவத்திலிருந்து மீட்க தன்னுயிரை கொடுத்து உயிர்த்தெழுந்த இயேசுபிரான் குழந்தையாக பிறந்த தினத்தை நாளைய தினம் உலக மக்கள் அனைவரும் கொண்டாடுவதை முன்னிட்டு சிறீரெலோ கட்சியின் செயளாலர் நாயகம் திரு ப.உதயராசா அவர்கள் அனைத்து மக்களிற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். “இப் பூவுலகில் ...

மேலும்..

வவுனியா குருமன்காட்டில் வான் – மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம்

வவுனியா குருமன்காட்டில்  வான் - மோட்டார் சைக்கில் விபத்து : ஒருவர் காயம் வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் இன்று (25.12.2019) காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற வான் - மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பில் ...

மேலும்..

ராஜிதவிற்கு திடீர் உடல்நலக் கோளாறு – வைத்தியசாலையில் அனுமதி?

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்னவிற்கு திடீர் உடல்நலக் கோளாறு ஏற்பட்டதையடுத்து, அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெள்ளைவான் கடத்தல் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் ராஜிதவிற்கு பிடியாணை பிறப்பித்திருந்தது. இந்நிலையில் அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த ...

மேலும்..

ஒற்றுமைக்காக அனைவரும் பிரார்த்திப்போம் – கிறிஸ்மஸ் வாழ்த்துச் செய்தியில் பேராயர்

கிறிஸ்தவர்கள் இம்முறை கிறிஸ்மஸ் பண்டிகையை வறியவர்களுடன் குறிப்பாக ஈஸ்டர் தின துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவரினதும் ஆன்மீக ஒற்றுமைத் தன்மையுடன் கொண்டாட வேண்டும் என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவரது கிறிஸ்மஸ் தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். உண்மையான அமைதி, நல்லிணக்கம் ...

மேலும்..

நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை – மக்களே அவதானம்!

இந்த வருடத்தில் இடம்பெறவுள்ள இறுதி நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை (வியாழக்கிழமை) இடம்பெறவுள்ளது. இதனை நாட்டு மக்கள் காணக்கூடியதாக இருக்கும் என்று வானவியலாளர் அனுர ஸ்ரீ பெரேரா தெரிவித்துள்ளார்.  எனினும் இதனை நேரடியாக பார்ப்பது கண்களுக்கு பாதிப்பாக அமையும் என்பதால் இதனை ...

மேலும்..

சாவகச்சேரி மண் போராட்டத்துக்கு சாவ.வர்த்தக சங்கம் முழு ஆதரவு!

மண் கடத்தல், எமது தாயகத்தின் மூல வளங்கள் சூறையாடப்படுதல் என்பனவற்றுக்கு எதிராக சாவகச்சேரி பஸ் தரிப்பு நிலையத்தில் நடத்தப்படும் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு சாவகச்சேரி வர்த்தக சங்கம் தனது பூரண ஆதரவை வழங்குகின்றது. - இவ்வாறு தெரிவித்து ஊடக அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளார் ...

மேலும்..

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா வடக்கு கலாசார விழா

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் காலசார விழா  சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன், வவுனியா வடக்கு மக்களின் கலை, கலாசார பண்பாடுகளை ...

மேலும்..

சிறுபான்மை மக்களை கறிவேப்பிலைகளாக பயன்படுத்தும்பெருந்தேசிய அரசியல்வாதிகளை தூக்கியெறிய வேண்டும்

தமிழ் பேசும் சிறுபான்மை மக்களை தேர்தல் காலங்களில் வாக்குகளுக்காக மாத்திரம் கறிவேப்பிலைகளாக மாத்திரம் பயன்படுத்தி விட்டு தூக்கி எறிகின்ற பெருந்தேசிய கட்சி அரசியல்வாதிகளுக்கு வருகின்ற பொது தேர்தலில் அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் என்று ஜன சஹன ...

மேலும்..

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் பெரமுனவுக்கு தாவல்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துகொண்டுள்ளார். கடந்த வருடம் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் பத்தாம் வட்டாரத்தில் நேரடியாக போட்டியிட்டிருந்த ம.கிரோஜன் என்பவரே ...

மேலும்..

ராஜிதவை உடன் கைதுசெய்யுமாறு பிடியாணை பிறப்பித்தது நீதிமன்று

ஜனாதிபதித் தேர்தல் காலமான கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி வௌ்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமை குறித்த வழக்கில் முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்னவைக் கைதுசெய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதான ...

மேலும்..

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு!

தமிழ்த் தேசியத்துக்காய் தன்னை அர்ப்பணித்து, தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்து எம் இன மீட்புக்காக ஜனநாயகத்துடன் குரல்கொடுத்த மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 14 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றாகும். நத்தார் தினத்தன்று இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

கல்முனை மாநகர சபை புதிய கட்டிடம் மீள் நிர்மாணத்தின் போது அங்குள்ள கல்வெட்டுக்கள், பாதுகாக்கப்பட வேண்டும் -மாநகர சபை உறுப்பினர் ஆரிகா காரியப்பர்

கல்முனை மாநகர சபையின் 21 ஆவது சபை அமர்வு நேற்று (23) பிற்பகல்   கல்முனை நகர மண்டபத்தில் மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப்  தலைமையில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் சிரேஸ்ட சட்டத்தரணி ஆரிகா ...

மேலும்..

பயங்கரவாத தாக்குதல் நடந்து ஓராண்டுக்குள் தேர்தலை நடத்த ஐ.தே.க. திட்டம்

நாடாளுமன்றத்தை கலைப்பதற்கும், அடுத்த பொதுத் தேர்தலை ஏப்ரல் முதல் வாரத்தில் முன்னெடுப்பதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெறுவதற்கான தீர்மானத்தை சமர்ப்பிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அடுத்தகட்ட நகர்வுகளை தொடங்கியுள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு படுகொலையின் முதல் ஆண்டு நிறைவுக்கு ...

மேலும்..

குச்சவெளியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பதிவு செய்யப்பட்டு தெரிவு செய்யப்பட்ட விளையாட்டு கழகங்கள் மற்றும் சங்கங்களுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வானது நேற்று (24) குச்சவெளி பிரதேச செயலகத்தில் வைத்து பிரதேச செயலாளர் தனேஸ்வரன் ...

மேலும்..

கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை – மறை மாவட்ட ஆயர்

2019ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் முழுமையான மன மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என மன்னார் மறை மாவட்ட ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். நத்தார் வாழ்த்துச் செய்தியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், “நாங்கள் இந்த வருடத்தை எடுத்துக்கொண்டால் ...

மேலும்..

சிறப்பாக இடம்பெற்ற வவுனியா வடக்கு கலாசார விழா

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் காலசார விழா சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா வடக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது. முன்னதாக மாலை அணிவிக்கப்பட்டு அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் வவுனியா வடக்கு மக்களின் கலை, கலாசார பண்பாடுகளை வெளிப்படுத்தும் ...

மேலும்..

அருவக்காடு குப்பை பிரச்சினைக்கு தீர்வு

கொழும்பில் ஒன்று சேரும் குப்பைகளை கொட்டுவதற்காக கெரவலபிட்டிய குப்பை சேகரிப்பு நிலையத்திற்கு அருகில் 10 ஏக்கர் காணி ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக குப்பைகளை புத்தளம் அருவக்காடு பிரதேசத்துக்கு அனுப்பப்ட்டுவந்த நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ...

மேலும்..