December 28, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழரசுக் கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா சற்றுமுன் கிளிநொச்சியில் ஆரம்பம்

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்டு 70 ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் நிறைவு விழா சற்று முன் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இன் நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா சாந்தி சிறிஸ்சந்தறாஜா முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான ...

மேலும்..