December 29, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஆறுமாத காலப்பகுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்க நடவடிக்கை

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறுமாத காலப்பகுதிக்குள், மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ...

மேலும்..