December 30, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனகபண்டார தென்னக்கோனுக்கு அரசியல் யாப்பு தெரியாது – சுமந்திரன் கடும் பேச்சு!

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜனகபண்டார தென்னக்கோனுக்கு அரசியல் அமைப்பு தெரியாது எனவும் அவரது அறிவு அவ்வளவே என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் ...

மேலும்..