January 1, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது இணைப்பாளர் மீதான தாக்குதலுக்கு செல்வம் கண்டனம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் இணைப்பாளர் கோ.ராஜ்குமார் மீதான தாக்குதல் காட்டுமிராண்டித்தனமானது என்பதுடன் அதனை வன்மையாக கண்டிப்பதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது பிள்ளைகளை ...

மேலும்..

இன்று முதல் நடைமுறைக்கு வரும் அதிரடி நடவடிக்கைகள் – மக்களே அவதானம்!

அமைச்சரவையினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள புதிய வரித்திருத்தம் இன்று(புதன்கிழமை) முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. தேசிய வருமான வரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சின் ஆலோசனைக்கு அமைவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், இன்று முதல் புதிய வரித்திருத்தமானது நடைமுறைப்படுத்தப்படும் என நிதி அமைச்சு ...

மேலும்..

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு எதிர்க்கட்சி ஆதாரவளிக்க வேண்டும் – சஜித் கோரிக்கை!

ஜனாதிபதி தேர்தலின்போது ஆளும் கட்சி அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றும் முகமாக முன்வைக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்க்கட்சி ஆதரிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுறுப்பினர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நீர்கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பேசிய அவர், எதிர்வரும் 3 ஆம் திகதி ...

மேலும்..

வவுனியாவில் புதுவருட தினத்தன்று இடம்பெற்ற சோகம் – நால்வர் படுகாயம்

வவுனியா கல்குண்டாமடுவில் இடம்பெற்ற விபத்தில் 4பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (பதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றது. கட்டுநாயக்கா விமான நிலையத்திலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த கயஸ்ரகவாகனம் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள குளத்தினுள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் வாகனத்தில் பயணித்தவர்கள் ...

மேலும்..

2020ஆம் ஆண்டு கடமைகளை ஆரம்பிக்கும் சத்தியப்பிரமாண நிகழ்வுகள்

அரச அலுவலகங்களில் 2020ஆம் ஆண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இன்று காலை 9.30மணியளவில் நடைபெற்றன. அம்;பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திலும் பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் கடமைகளை ஆரம்பித்தல், மற்றும் சத்தியப்பிரமாண நிகழ்வுகள் பூஜை வழிபாடுகள் என பல்வேறு பட்ட கடமைகளும் ...

மேலும்..