January 2, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

புதிய வருடத்திற்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று(வியாழக்கிழமை) ஆரம்பமாகியுள்ளன. எனினும், கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் 47 பாடசாலைகள் மாத்திரம் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த 47 பாடசாலைகளும் ...

மேலும்..