January 3, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஊடகவியலாளரின் வீட்டிற்குள் இரவில் நுழைந்து பொலீசார் ஊடகவியலாளரை கைது செய்ய முயற்சி!

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரும் சுயாதீன ஊடகவியலாளருமாகிய செ.நிலாந்தனின் வீட்டிற்கு  அவரை கைது செய்ய இரவில் சென்ற பொலீசார் அவர் இல்லாததால் குடும்பத்தினரை அச்சுறுத்தி சென்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது இன்று(02) இரவு 9.10 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ...

மேலும்..