January 5, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோட்டாவுக்கு 7ஆம் திகதி கூட்டமைப்பு பதிலடி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரைக்கு எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் வைத்து பதிலடி வழங்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. "புதிய ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரையை முழுமையாக வாசிக்க வேண்டும். வாசித்த பின்னர் எங்களுடைய நிலைப்பாட்டைக் கூறுவோம். எதிர்வரும் நாடாளுமன்ற ...

மேலும்..