January 6, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜனாதிபதியிடம் சம்பந்தன் கூறியது என்ன? – மாவை விளக்கம்

இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் காணும் வகையிலான புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார் என இலங்கைத் தமிரசுக் கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ...

மேலும்..