January 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தொலைபேசி உரையாடல்கள் குறித்து ரஞ்சன் விளக்கம்

‘மாஃபியா’ திரைப்படங்களைப் பார்த்தே தான் தொலைபேசி குரல் பதிவுகளை ஒலிப்பதிவு செய்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். சமூக ஊடகங்களில் கசிந்துள்ள சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் பதிவுகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மாஃபியா திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு, சில ஆதாரங்களில் ...

மேலும்..