January 8, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரி சின்னம் சூட்டு விழா – வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் கலந்துகொண்டார்

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டு விழா இன்று 07.01.2020 காலை 8 மணியளவில் பாடசாலை அதிபர் திரு.தி.மதிவதனன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் , விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ. ...

மேலும்..