January 10, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வங்கி முகாமையாளரின் தங்கச்சங்கிலி அபகரிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மக்கள் வங்கி கிளையின் முகாமையாளரின் தங்க சங்கிலியை அறுத்து செல்லப்பட்டுள்ளது. இதன்போது அவருடைய கழுத்து பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவமானது முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் முல்லைத்தீவு ...

மேலும்..

சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிக்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இல்லை – டலஸ்!

சிங்கள பௌத்த இராஜ்சியத்தை ஸ்தாபிப்பது எமது நோக்கமல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் உடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘தமிழ் – முஸ்லிம் ...

மேலும்..

பல்கலைக்கழக தகவல் தொழிநுட்ப பிரிவின் பீடாதிபதிக்கு எதிராக பிடியாணை உத்தரவு!

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் தகவல் தொழிநுட்ப பிரிவின் பீடாதிபதிக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி தெஹிவளையில் உள்ள விடுதி ஒன்றில் தற்கொலை குண்டை வெடிக்கச் செய்து இருவர் உயிரிழந்தமை தொடர்பாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் மேற்கொண்ட விசாரணைகளின் போது ...

மேலும்..

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று!

தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 46ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று(வெள்ளிக்கிழமை) யாழில் அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்.வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக முற்றங்கள் மைதானத்தில் அமைந்துள்ள தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நிறைவுத் தூபியில் இந்த நிறைவேந்தல் நடாத்தப்பட்டது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட ஒன்பது பேரிற்குமாக பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ...

மேலும்..

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களின் வருகை.

கொழும்பு பல்கலைக்கழக அரசியல் அறிவியல் மற்றும் பொது கொள்கை துறையையில் கல்வி பயிலும் பல்கலைக் கழக மாணவர்கள் 48 மற்றும் இத் துறையைச் சார்ந்த 12 விரிவயரையாளர்களும் (09)திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு வருகை தந்தார்கள் திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபை தலைவர் ...

மேலும்..

தவறு செய்பவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி துணை நிற்காது – பாலித ரங்கே பண்டார!

தவறு செய்பவர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி துணை நிற்காது என நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

ஐ.நா. முடிவைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் – சுமந்திரன் எம்.பி. விளக்கம்

"இம்முறை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை குறித்த விவகாரங்களில் இலங்கை அரசு என்ன சொல்லப்போகின்றது, என்ன எதிர்வினையாற்றுகின்றது என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்தெரிவித்தார். போர்க்குற்றங்கள் குறித்த பொறுப்புக்கூறலை ...

மேலும்..