January 11, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குரல் பதி­வு­க­ளை இணையத்தில் வெளியிடுங்கள்: ரஞ்சனிடம் ஜாதிக ஹெல உறு­மய வலியுறுத்தல்

அரசியல் நலனுக்காக எவரும் குரல் பதிவுகளை பயன்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளமையினால்  பதிவு செய்­யப்­பட்­டுள்ள அனைத்து குரல் பதி­வு­க­ளையும் இணை­யத்தில் வெளி­யி­டு­மாறு ரஞ்சன் ராம­நா­யக்­க­வுக்கு ஜாதிக ஹெல உறு­மய கோரிக்கை விடுத்­துள்­ளது. பத்­த­ர­முல்­லையில் ஜாதிக ஹெல உறு­மய அமைப்பின் ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது அதில் ...

மேலும்..

மலையகத்தில் இரு பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை

நுவரெலியாவில்  இரு பல்கலைக்கழகங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக  உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மலையகத்தின் கல்வி செயற்பாடுகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நுவரெலியா-  சந்ததேன்ன என்ற இடத்தில் அமைந்துள்ள இலங்கை வனவியல் நிறுவனம், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ...

மேலும்..

ரஞ்சனுடன் நானும் தொலைபேசியில் உரையாடியுள்ளேன்- மஹிந்த

கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராம­நா­யக்­க­வுடன் தானும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்­பினர் ரஞ்சன் ராம­நா­யக்க ...

மேலும்..

ரஞ்சன் ராமநாயக்க விவகாரம்: முச்சக்கரவண்டி சாரதிக்கு பணப்பரிசு

முன்னாள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் குரல் பதிவுகள் அடங்கிய தகவல்களை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த முச்சக்கரவண்டி சாரதிக்கு 10 இலட்சம் ரூபாய் பணப் பரிசு வழங்கி அவரை கௌரவிக்கவுள்ளதாக இலங்கை சுய தொழிலாளர்களின் தேசிய முச்சக்கர வண்டி சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல்: 39 பேர் சாட்சியம் – 300 இற்கும் அதிகமானோரிடம் சாட்சியம் பெற நடவடிக்கை

ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவில் இதுவரை 39 பேர் சாட்சியம் வழங்கியுள்ளனர். அத்தோடு, மேலும் 300 இற்கும் அதிகமானோர் ஆணைக்குழுவில் சாட்சியமளிக்க உள்ளனர் என அதன் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கத்தோலிக்க பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ...

மேலும்..

புதிய முன்னணி ஒன்றை உருவாக்கி பொதுத்தேர்தலில் களமிறங்குவோம்- அரவிந்தகுமார்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் புதிய முன்னணி ஒன்றை உருவாக்கி அதனூடாக பொதுத் தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார். வெலிமடை- ஊவா பரணகம பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.  ...

மேலும்..

அதி­காரப் பகிர்வு குறித்து இந்தியாவில் பேசவில்லை – தினேஸ்

தேசிய பிரச்­சி­னைக்­கான அதி­காரப் பகிர்வு விவ­காரம் குறித்து இந்தியத் தலைவர்களுடனான சந்திப்பில் கலந்துரையாடப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்தார். உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவிற்கு சென்றுள்ள வெளிவி­வ­கார அமைச்சர்  தினேஸ் குணவர்தன அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல ...

மேலும்..

புத்திஜீவிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – கோட்டாபய

நாட்டின் துரித அபிவிருத்திக்காக புத்திஜீவிகள் வெளியேற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது கட்டாயமாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே ...

மேலும்..

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்க நடவடிக்கை

விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. ‘சௌபாக்கிய தெக்ம’ எனப்படும் வளமான தொலை நோக்கு என்ற புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மூலம் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. அதற்கமைய சிறுபோகம் முதல் 2 ஹெக்டயர் வரையில் நெற் பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ...

மேலும்..