January 14, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மிருசுவில் எண்மர் கொலைச் சம்பவத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரி விடுதலை – சத்தமில்லாது பொது மன்னிப்பு வழங்கினார் கோட்டா

யாழ். மாவட்டம், தென்மராட்சி, மிருசுவிலில் எட்டுத் தமிழர்கள் குரல்வளை அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட சார்ஜென்ட் சுனில் ரத்நாயக்காவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார். இந்தத் தகவலை ஐக்கிய தேசியக் ...

மேலும்..

வைத்தியர் ஷாபியை சேவையில் இணைத்துக்கொள்ள இறுதி தீர்மானம்?

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வைத்தியர் எஸ்.எஸ்.எம்.ஷாபி, தன்னை மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளுமாறு விடுத்துள்ள கோரிக்கை தொடர்பாக  இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என அரச சேவை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச சேவை ஆணைக்குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தால் பிணையில் ...

மேலும்..

நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை மீண்டும் உறுதிப்படுத்திய பிரித்தானியா!

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான பிரித்தானியாவின் சிறப்பு பிரதிநிதி கரேத் பேய்லி, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இன்று (திங்கட்கிழமை) சந்தித்து கலந்துரையாடினர். குறித்த சந்திப்பின்போது, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான இங்கிலாந்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தும் முகமாக அவரது கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிரித்தானிய ...

மேலும்..

அகப்பட்டார் மாவை; அரசியல் சூழ்ச்சியில்….!

- காலிங்கன் - சூழ்ச்சிகள் நிறைந்தது அரசியல் என்பார்கள். அரசியலில் உள்ளவர்கள் காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமாபாதங்களுக்கு ஆட்பட்டவர்களாகவே நிச்சயம் இருப்பர். அதிலிருந்து மீள அவர்களால் முடியாது. உதாரணத்துக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வனை நோக்குவோம். ஓர் ...

மேலும்..