January 15, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சேவை நலன் பாராட்டு விழா…

அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றி ஒய்வு பெற்றுச் செல்லும் திருமதி கமலேஸ்வரி சோமபால அவர்களை பாடசாலை பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,கல்வி சாரா உத்தியேகத்தர்கள்,மாணவர்கள் சேவை நலன் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வானது 14/01/2020 நேற்றய தினம் பாடசாலை ஆராதனை ...

மேலும்..

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றார் ரஞ்சன் ராமநாயக்க

கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மாதிவெலயில் அமைந்துள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் இல்லத்தில் வைத்து அவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். ரஞ்சன் ராமநாயக்கவைக் கைது செய்வதற்கான பிடியாணை ...

மேலும்..

புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – அமைச்சரவை அங்கிகாரம்

தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து அனைத்து புலனாய்வு பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் புலனாய்வு பிரிவுகளை ஒழுங்குப்படுத்தல் மற்றும் அதிகாரமளிக்கும் சட்டமொன்றை அறிமுகப்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அமைச்சரவை ...

மேலும்..

அஸர்பைஜானில் உயிரிழந்த இலங்கை மாணவிகளின் சடலங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன

அஸர்பைஜான் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த மூன்று இலங்கை மாணவியர்களினதும் சடலங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. இன்று(புதன்கிழமை) காலை 9.15 அளவில் கட்டார் விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றின் ஊடாக, சடலங்கள் நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த மாணவியர்களின் சடலங்கள் அவர்களின் பெற்றோர்களிடம் கையளிப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அஸர்பைஜான் மேற்கிலுள்ள ...

மேலும்..

நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் முன்னெடுக்கின்றது – ஐ.தே.க

நாட்டு மக்களை ஏமாற்றும் வகையிலான செயற்பாடுகளையே அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நாடாளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜெயவர்தன இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றியமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது – நாலக கொடஹேவா!

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தினை முழுமையாக மாற்றியமைக்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது என வியத்மக அமைப்பின் உறுப்பினர் பேராசிரியர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘ஜனாதிபதி ...

மேலும்..

கைது நடவடிக்கைகளின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறும் ஜனாதிபதி ஆலோசனை!

கைது நடவடிக்கைகளின் போது மிகவும் கவனமாக செயற்படுமாறும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார். கைது நடவடிக்கைகள் தண்டனையின் ஒரு பகுதியல்ல என்பதுடன், கைது செய்யப்படும் நபரின் நற்பெயருக்கும் சமூக அந்தஸ்த்திற்கும் பெரிதும் ...

மேலும்..

நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு இன்று முதல் தடை!

நிலக்கடலை மற்றும் சோள இறக்குமதிக்கு இன்று(புதன்கிழமை) முதல் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W. வீரக்கோன் இதனைத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விவசாயிகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சோள இறக்குமதிக்கான ...

மேலும்..

எனது பெறுமதியை கட்சி பின்னர் உணரும் – ரஞ்சன்

ஐக்கிய தேசியக்கட்சி, எனது பெறுமதியை மிக விரைவில் உணருமென நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். ரஞ்சன் ராமநாயக்க கைதாவதற்கு முன்னர் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தன்னை ...

மேலும்..

இந்த ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் – ஆறுமுகன் தொண்டமான்!

இந்த ஆண்டில் பெருந்தோட்ட மக்களுக்கு பல்வேறு வரப்பிரசாதங்கள் கிட்டும் என அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘ஒவ்வொரு வருடமும் உதயமாகும் தைப்பொங்கல் திருநாள் இம்முறை மாற்றங்களையும், முன்னேற்றங்களையும் தரவேண்டும் ...

மேலும்..

22 வகையான மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானம்!

22 வகையான மருந்துப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த விலை குறைப்பிற்கு எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைக்கப்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 70 வகையான மருந்து வகைகளின் ...

மேலும்..

சகலரும் நல்லிணக்கத்துடன் வாழும் வளமான நாட்டை உருவாக்குவோம் – மஹிந்த!

சகலரும் நல்லிணக்கத்துடன் வாழும் வளமான நாட்டை உருவாக்குவோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘என் அன்பிற்கினிய தமிழ் மக்கள் அனைவருக்கும் தித்திக்கும் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள். எம் தாய் ...

மேலும்..

உன்னத மானிட பண்புகளினால் அனைவரது வாழ்வும் வளம் பெற வேண்டுமென பிரார்த்திக்கின்றேன் – ஜனாதிபதி!

அனைத்து மக்களிடையேயும் புரிதலை ஏற்படுத்தி ஒற்றுமையை நிலைப்படுத்துவதற்காக இன்றைய தைத்திருநாளில் உறுதிகொள்வோமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படும் தைப் பொங்கலை ...

மேலும்..

சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் – சம்பந்தன்!

சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு, சமத்துவமும் ...

மேலும்..

இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்துக்கள்! இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க!

நக்கீரன் ஏனைய இனத்தவர்களோடு ஒப்பிடும் போது தமிழர்கள்  கொடுத்து வைத்தவர்கள். மற்ற இனத்தவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு புத்தாண்டுகளுக்கு மேல் இல்லை. பெரும்பான்மை கிறித்தவ மக்களுக்கு சனவரி முதல் நாள்தான் மட்டுமே புத்தாண்டு ஆகும்.  இயேசு  கிமு 8 க்கும் 2 க்கும் இடையே  பெத்லகேம் நகரில் பிறந்தார். யேசு கிறித்து ...

மேலும்..