January 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தகுதியற்றவர்கள் பிரவேசிப்பதன் மூலம் முழு அரசியலுக்கும் அபகீரத்தி – மஹிந்த

அரசியலுக்குள் தகுதியற்றவர்கள் பிரவேசிப்பதன் மூலம் முழு அரசியலுக்கும் அபகீரத்தி ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவித்த அவர், “தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்து அவற்றை கேட்டு இன்பம் அடைகின்றமை குறித்து ...

மேலும்..

சீனாவுக்கு செல்லும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை

சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் இலங்கையர்களுக்கு சுகாதார அமைச்சினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் பரவும் அடையாளம் காணப்படாத வைரஸ் நோயின் காரணமாகவே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் என சந்தேகிக்கப்படும் வைரஸ் ஒன்று தற்போது சீனாவில் உஹான் மாநிலத்தில் பரவியுள்ளது. இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் ...

மேலும்..

பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கினால் காத்தான்குடி மெத்தைப் பள்ளி வித்தியாலயத்திற்கு வகுப்பறைகள், ஆய்வுகூட வசதிகள், ஆராதனை மண்டபத்துடனான புதிய 3 மாடிக் கட்டிடம்

முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் முயற்சியால் காத்தான்குடி மட்/மம/மெத்தைப் பள்ளி வித்தியாலயத்திற்கு ஒரு கோடி ஐம்பது இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆராதனை மண்டபத்திடனுடனான புதிய 3 மாடிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதனையிட்டு பெற்றோர் சமூகம் ...

மேலும்..