January 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்., சாவகச்சேரி லவ்வி கிறீம்ஹவுஸின் ஆதரவுடன் யாழ்.மாநகரசபையின் மாபெரும் பொங்கல் விழா!

யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி லவ்லி கிறீம் ஹவுஸ் நிறுவன  பூரண அனுசரணையுடன் யாழ்.பண்ணைக் கடற்கரை சந்தியில் அமைந்துள்ள பூங்காவில் மாபெரும் மாநகரப் பொங்கல்விழா சிறப்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை  யாழ்.மாநகரசபையால்  நடத்தப்பட்டது. மாநகர ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு யாழ் மாநகர முதல்வர்  ...

மேலும்..