February 7, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனையில் தாதியருக்கெதிரான போராட்டம்: பாலியல் குற்றச்சாட்டை வைததியரிடம் கேட்டதற்காக என்கிறார் விசேட தாதி

பாலியல் குற்றச்செயல்களை  வைத்திய அத்தியட்சகர் மூடி மறைப்பதாகவும்  இதனைத் தட்டிக் கேட்கும் தன்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை  முன்வைத்து போராட்டம்  தற்போது மேற்கொள்ளப்பட்டதாக     குற்றச்சாட்டிற்குள்ளான விசேட தர தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தெரிவித்தார். கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்திய சாலையில் கடமை ...

மேலும்..