February 8, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளனர் – பிரசன்ன ரணதுங்க!

எயார் பஸ் மோசடியில் ஆதாரங்கள் இருந்தும் அதனை மூடிமறைக்க முயன்றுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பிரான்ஸ் நாட்டு நிறுவனமொன்றுடன் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் ...

மேலும்..