February 9, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் குழு, ஓமந்தை சோதனை சாவடி தொடர்பாக ஆராய்வு

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் குழு, ஓமந்தை சோதனை சாவடி தொடர்பாக ஆராய்ந்துள்ளது. குறித்த கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளர் குலசிங்கம் திலீபன் தலைமயிலான குழு ஒன்றே நேற்று (சனிக்கிழமை) அவ்விடத்திற்கு சென்று ஆராய்ந்திருந்தது. இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் நிர்வாகசெயலாளர் கு.திலீபன், ...

மேலும்..