February 13, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் நாளை!

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் நாளை இடம்பெறவுள்ளது. கட்சித் தலைமையகமான சிறிகொத்தாவில் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 9.30 அளவில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது. இதன்போது, சமகால அரசியல் நிலவரம், எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான புதிய கூட்டணி குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் ...

மேலும்..