February 14, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோட்டா அரசுக்கு ஆதரவளித்தால் இராணுவ முகாங்களே அதிகரிக்கும் எச்சரிக்கின்றார் செல்வம் எம்.பி.

தற்போதைய அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதன் ஊடாக தமிழர் பகுதிகளில் இராணுவ காவலரண்களையும் சோதனைச் சாவடிகளையுமே அதிகரிக்க முடியும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். “வடக்கு மாகாணம் இன்று இராணுவ ...

மேலும்..