February 19, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பொறுப்புக் கூறாமல் தப்பிக்கவே முடியாது – நாடாளுமன்றில் கோட்டா அரசை எச்சரித்தார் சரவணபவன் எம்.பி

"இலங்கை அரசு பொறுப்புக்கூறலில் இருந்து தப்புவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் இலங்கையைச் சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்படும் நிலைக்கே இட்டுச்செல்லும்." - இவ்வாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை எச்சரித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன். இலங்கையின் இரண்டு ...

மேலும்..