February 20, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நெல்லுக்கான உத்தரவாத விலை இன்மையால் விவசாயிகள் பாதிப்பு

தற்போது நெல் அறுவடை காலமாக இருந்தாலும் தங்களுக்கான நெல்லுக்கான அரசினால் கூறப்பட்டவாறு உத்தரவாத விலை கிடைக்காமையினால் பெரும் நஷ்டங்களை எதிர்நோக்குவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தம்பலகாம சிராஜ் நகர் ஆறாம் வாய்க்கால் பகுதியில் விவசாய நெல் அறுவடையின் போது இன்று (20) விவசாயிகள் ...

மேலும்..

தொழிநுட்பக் கண்காட்சி.

மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் தொழிநுட்பக் கண்காட்சி ஒன்றினை வியாழக்கிழமை (20) வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் ஏ.எம்.எம்.தாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  அதிதிகளாக மட்டக்களப்பு  மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர், ...

மேலும்..