February 21, 2020 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாராளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி நடை போடும் – சீ.பீ.ரத்நாயக்க தெரிவிப்பு

உள்ளுராட்சிசபைத் தேர்தல் மற்றும்  ஜனாதிபதித் தேர்தல் போன்று பாராளுமன்றத் தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றி நடை போடும். மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது - என்று இராஜாங்க அமைச்சர் சி.பி. ரத்னாயக்க தெரிவித்தார். கொத்மலை பகுதியில் (21.02.2020) அன்று நடைபெற்ற மக்கள் ...

மேலும்..